Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday 27 June 2017

20.06.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) தமிழ்நாடு மாநில சட்டசபை ____________ அன்று அதன் செயல்பாட்டிற்காக GST சட்டத்தை நிறைவேற்றியது
(A) 19th June 2017
(B) 01st June 2017
(C) 01st July 2017
(D) 30th May 2017
Show Answer

Answer-(A) 19th June 2017
Explanation:
  • GST ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
  • ஆல்கஹால் மற்றும் பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் ஜிஎஸ்டியின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை.
  • இது 101 வது அரசியலமைப்பு திருத்தம் சட்டம், 2016.
  • தெலுங்கானா மாநிலம் ஏப்ரல் 19, 2017 ஆம் தேதி GST சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாகும்.

  • 2) ஐரோப்பிய ஒன்றியம் ________ கொண்ட ஐரோப்பிய நாடுகள் ஆகும்.
    (A) 26
    (B) 27
    (C) 28
    (D) 29
    Show Answer

    Answer-(C) 28
    Explanation:
  • 1993 ஆம் ஆண்டு மாஸ்டிரிச் ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான மைக்கேல் பார்னியர், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையாளர் ஆவார்.
  • Brexit என்பது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் செயல்முறை ஆகும்.
  • 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
  • யூரோ பகுதி / யூரோ மண்டலம் (1991) என்பது யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் 19 ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள்.

  • 3) 2019 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை __________ நடைபெறுகிறது.
    (A) தென்னாப்பிரிக்கா
    (B) இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்
    (C) இந்தியா
    (D) வங்காளம்
    Show Answer

    Answer-(B) இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்
    Explanation:
    Refer 18.06.2017 Current Affairs Question Number 8 Click Here Click Here

    4) பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (அனைவருக்கும் வீட்டுவசதி) ஜூன் 25, 2015 அன்று தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் கீழ், இந்திய அரசு, __________ ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டித்தர நிர்மாணிக்கபட்டது.
    (A) 2020
    (B) 2022
    (C) 2023
    (D) 2030
    Show Answer

    Answer-(B) 2022
    Explanation:
  • 1st Phase – April 2015 to March 2017.
  • 2nd Phase – April 2017 to March 2019.
  • 3rd Phase – April 2019 to March 2022.


  • 5) இந்திய கடற்படையின்________________ 6 பெரிய தலைமுறை தாக்குதல் ஸ்கோர்பென் நீர்மூழ்கிக் கப்பல் 2020 ஆம் ஆண்டில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    (A) Project 64I
    (B) Project 54C
    (C) Project 22A
    (D) Project 75I
    Show Answer

    Answer-(D) Project 75I
    Explanation:
  • புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில் உள்ள மஜாகான் துறைமுகத்தால் கட்டப்படவுள்ளன .
  • இது பிரஞ்சு மற்றும் ஸ்பானிஷ் கடற்படை கப்பல் துறை இணைந்து வடிவமைக்கப்பட்டது.
  • இந்த வகையின் முதல் நீர்முழ்கி கப்பல் கல்வாரி ஏப்ரல் 2015ல் கடலில் விடப்பட்டது மற்றும் மே 2016 கடலில் சோதனை செய்யப்பட்டது.
  • அதன் நோக்கங்கள்:
  • கண்காணிப்பு நுண்ணறிவு சேகரிப்பு,
  • நீர்மூழ்கிக் கப்பல் போர்,
  • எதிர்ப்பு மேற்பரப்பு போர்,
  • Minelaying ஆபரேஷன்.

  • 6) __________ மரபணு தவளை நிலத்தில் வளை தோண்ட திறனை கொண்டுள்ளது.
    (A) Fejervarya
    (B) Toads
    (C) Rana
    (D) Phyllomedusa
    Show Answer

    Answer-(A) Fejervarya
    Explanation:
    தில்லி பல்கலைக் கழக மாணவர் மேற்கு தொடர்ச்சி மலையில் 4 புதிய ஃபெஜர்வாரியா இன நிலத்தில் வளை தோண்ட திறனை கொண்டுள்ள தவளைகளை கண்டுபிடித்துள்ளார்.
    அவை:
    1) Fejervarya manoharani (named after T.M Manoharan, the former Principal chief conservator of forest)
    2) Fejervarya kadar (கடார் பழங்குடி மக்கள் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர் திட்டத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்திவருகின்றனர் அவர்களின் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது)
    3) Fejervarya cepfi (named after the Critical Ecosystem Partnership Fund)
    4) Fejervarya neilcox (named after Dr. Neilcox of IUCN, who was instrumental in preparing the Red list of Global amphibian Species)

    7) ஜிஎஸ்டியின் தூதுவர்கள் யார்?
    1. பி.வி. சிந்து
    2. அமிதாப் பச்சன்
    3. சானியா மிர்ஸா
    4. சச்சின் டெண்டுல்கர்

    (A) 1 மட்டும்
    (B) 1 மற்றும் 2 மட்டும்
    (C) 1 மற்றும் 3 மட்டும்
    (D) அனைத்தும்
    Show Answer

    Answer-(B) 1 மற்றும் 2 மட்டும்
    Explanation:
    பி.வி. சிந்து முன்பு GST தூதராக இருந்தார். இப்பொது GST தூதராக அமிதாப் பச்சன் நியமித்துள்ளார்.

    8) ____________ நாடுகள் இருதரப்பு கடல் பயிற்சிக்கான AUSINDEX-17 இல் பங்கேற்கின்றன.
    (A) ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா
    (B) ஆஸ்திரியா & இந்தியா
    (C) ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா
    (D) ஆஸ்திரியா மற்றும் இந்தோனேசியா
    Show Answer

    Answer-(A) ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா
    Explanation:
    இருதரப்பு கடல் பயிற்சி ஜூன் 13 முதல் 17 வரை ஆஸ்திரேலியாவில் உள்ள ஃப்ரீமேண்டில் நடைபெறுகிறது.

    Current Affairs Quiz

    1 comment:

    1. Thanks for delivery to tamil language current affairs.so

      மிக்க நன்றிகள்

      ReplyDelete