Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday 27 June 2017

22.06.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) கூற்று [A] : 2016-2017 ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாக உள்ளது.
காரணம் [R] : மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகியவை 2016-2017 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகம் உள்ள மற்ற மாநிலங்களாகும்.
(A) [A] மற்றும் [R] இரண்டும் சரி மேலும் [R] என்பது [A]-இன் சரியான விளக்கமாகும்
(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A]-இன் சரியான விளக்கமல்ல
(C) [A] சரி ஆனால் [R] தவறு
(D) [A] தவறு ஆனால் [R] சரி
Show Answer

Answer-(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A]-இன் சரியான விளக்கமல்ல
Explanation:
2016-2017 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி
  • இந்தியா - 7.11%
  • தமிழ்நாடு - 7.97%
  • ஆந்திரப் பிரதேசம் - 11.61%
  • மத்திய பிரதேசம் - 12.21%
  • தெலுங்கானா - 10.10%
  • தமிழ்நாடு
  • விவசாயம் & விவசாயம் சார்ந்த சேவைகள் - -2.94%
  • தொழில் - 3.98%
  • சேவை - 11.47%
  • வளர்ச்சி விகிதம் அனைத்து புள்ளிவிவரங்கள் நிலையான விலையில் இருந்து எடுக்கப்பட்டது (அடிப்படை ஆண்டு 2011-12).
  • உலகளாவிய பொருளாதார வளர்ச்சி விகிதத்திற்க்கு Refer 06.06.2017 Current Affairs question number 7 Click Here

  • 2) _________________ சவுதி அரேபியாவின் புதிய இளவரசர் .
    (A) முகம்மது பின் நயீஃப்
    (B) முகமது பின் சல்மான்
    (C) முக்ரின் பின் அப்துல்சைஜ்
    (D) அப்துல்ஜிஜ் பின் சவுத் அல் சவுத்
    Show Answer

    Answer-(B) முகமது பின் சல்மான்

    3) பிரிட்டிஷ் மெடிக்கல் அசோஸியேஷனின் (BMA) துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய-வம்சாவளி _______________ ஆவர்.
    (A) மார்க் போர்ட்டர்
    (B) ஹாமிஷ் மெல்ட்ரம்
    (C) இயன் பைக்
    (D) கைலாஷ் சந்த்
    Show Answer

    Answer-(D) கைலாஷ் சந்த்
    Explanation:
    கைலாஷ் சந்த் (67), சிம்லாவில் பிறந்தவர், BMA உடன் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

    4) பெண்கள் தேசிய ஆணையம் ___________ இல் நிறுவப்பட்டது.
    (A) 1990
    (B) 1991
    (C) 1992
    (D) 1993
    Show Answer

    Answer-(C) 1992
    Explanation:
  • இது ஜனவரி 1992 இல் நிறுவப்பட்டது.
  • தற்போதைய தலைவர் - லலிதா குமாரமங்கலம்
  • முதல் தலைவர் ஜெயந்தி பட்நாயக்
  • 1990 ஆம் ஆண்டு மகளிர் தேசிய ஆணைய சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
  • 2017 ஆம் ஆண்டு அதன் 25 வது ஆண்டுவிழா ஆகும்.

  • 5) இந்திய பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற வாரியம் [SEBI] __________ இல் நிறுவப்பட்டது.
    (A) ஏப்ரல் 12, 1992
    (B) மார்ச் 12, 1967
    (C) ஜனவரி 14, 1942
    (D) அக்டோபர் 12, 1997
    Show Answer

    Answer-(A) ஏப்ரல் 12, 1992
    Explanation:
  • தலைவர் - அஜய் தியாகி.
  • SEBI ஏப்ரல் 12, 1992 இல் SEBI சட்டம், 1992 இன் மூலம் நிறுவப்பட்டது.

  • 6) 12 வது கிழக்கு ஆசியா உச்சிமாநாடு (EAS) _________ இல் நடைபெறும்.
    (A) மணிலா, பிலிப்பைன்ஸ்
    (B) பீஜிங், சீனா
    (C) புது தில்லி, இந்தியா
    (D) ஜகார்த்தா, இந்தோனேசியா
    Show Answer

    Answer-(A) மணிலா, பிலிப்பைன்ஸ்

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment