Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday 27 June 2017

23.06.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) 2017 பால் சாஹிதி விருதுக்கு தமிழ் மொழியிலிருந்து 'குழந்தைகள் இலக்கியம்'-திற்காக முழுமையாக பங்காற்றியதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
(A) மனுஷி @ ஜெயபாரதி
(B) வேலு சரவணன்
(C) குழ கதிரேசன்
(D) செல்ல கணபதி
Show Answer

Answer-(B) வேலு சரவணன்

2) 2017 யுவ புருஷர் விருதுக்கு தமிழ் மொழியில் எந்த கவிஞர் 'ஆதிக்காதாலின் நினைவு குறிப்புக்கள்’ என்ற கவிதைக்காக தேர்வு செய்யப்பட்டார்?
(A) மனுஷி @ ஜெயபாரதி
(B) லட்சுமி சரவண குமார்
(C) வீரபாண்டியன்
(D) அபிலாஷ்
Show Answer

Answer-(A) மனுஷி @ ஜெயபாரதி

3) CartoSat-2E, ஜூன் 23, 2017 அன்று விண்ணில் ஏவப்பட்ட __________செயற்கைக்கோள் ஆகும்.
(A) தகவல் தொடர்பு
(B) சந்திரன் ஆராய்ச்சி
(C) தொலை உணர்வு
(D) ஊடுருவல்
Show Answer

Answer-(C) தொலை உணர்வு
Explanation:
CartoSat-2E
1) இது CartoSat 2 தொடரில் 6 வது தொலை உணர்வு செயற்கைக்கோள் ஆகும்.
2) Launch Vehicle – PSLV C38
3) அதன் படங்கள்:
  • கார்ட்டோகிராஃபிக் பயன்பாடுகள்
  • கரையோர நிலப் பயன்பாடு மற்றும் ஒழுங்குமுறைகள்
  • சாலை கண்காணிப்பு மற்றும் பயன்பாட்டு மேலாண்மை
  • நீர் பயன்பாட்டு வரைபடங்களை உருவாக்குதல்
  • பல்வேறு GIS மற்றும் நில தகவல்கள் உருவாக்க பயன்படுகிறது
  • 4) எடை - 712 கிலோ
    5) Resolution – 0.6 meters

    CartoSat series
    CartoSat1
    1)முதல் இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் ஸ்டீரியோ படங்களை வழங்கும் செயற்கைக்கோள்.
    2) Launch date – 5th May 2005
    3) Launch Vehicle – PSLV C6
    4) Launch Mass – 1560 kg
    5) Mission Life – 5 years
    6) பயன்கள் - கார்ட்டோகிராஃபிக் பயன்பாடுகள்

    CartoSat2
    1) Launch date – 10th January 2007
    2) Launch Vehicle – PSLV-GC7
    3) Launch Mass – 648 kg
    4) Mission Life – 5 years
    5) Area Coverage – 9.6 km using high resolution PAN (Panchromatic) Camera
    6) Resolution - >1m
    7) Speciality
  • Capable of providing Scene-Specific Spot Imagery.
  • It can be steered up to 45 degree along as well as across the track.

  • CartoSat2A
    1) Launch date – 28th April 2008
    2) Launch Vehicle – PSLV C9
    3) Launch Mass –690 kg
    4) Mission Life – 5 years
    5) Dedicated satellite for the Indian Armed Force (IAF)
    6) Area Coverage – 9.6 km using high resolution PAN (Panchromatic) Camera
    7) Resolution - >1m
    8) Speciality
  • Capable of providing Scene-Specific Spot Imagery

  • CartoSat2B
    1) Launch date – 12thJuly 2010
    2) Launch Vehicle – PSLV C15
    3) Launch Mass – 694 kg
    4) Area Coverage –9.6 km using high resolution PAN (Panchromatic) Camera
    5) Resolution - >1m
    6) Speciality
  • Plus அல்லது Minus 26 டிகிரி வரை ஸ்டீரியோஸ்கோபிக் பிம்பத்தை பெறவும், மற்றும் 4 முதல் 5 நாள் மறுபரிசீலனை திறன் கொண்டது.
  • Capable of providing Scene-Specific Spot Imagery.

  • CartoSat 2C
    1) Launch date – 22 June 2016
    2) Launch Vehicle – PSLV C34
    3) Launch Mass – 727.5 Kg
    4) Mission Life – 5 years
    5) Instruments
  • Panchromatic Camera
  • High-resolution Multi-spectral radiometer
  • 6) Speciality
  • Black & White pictures in the visible region of electromagnetic spectrum.
  • Capable of capturing minute long video of a fixed spot.

  • CartoSat2D
    1) Launch date – 15 Feb 2017
    2) Launch Vehicle – PSLV C37(carried 104 Satellites)
    3) Launch Mass – 712 Kg
    4) Instruments
  • Panchromatic Camera
  • High-resolution Multi-spectral radiometer
  • 5) Speciality
  • It supports event monitoring with high revisit times.

  • PSLV C38
    1) The 17th flight of 4 stage PSLV XL and the 20th satellite of PSLV.
    2) 1st& 3rd stage – Solid propellant.
    3) 2nd& 4th stage – Liquid propellant.
    4) Carries Cartosat– 2E along with 30 co-passenger satellites.
    5) Lifted 505 km Polar Sun Synchronous Orbit.
    6) IncludesNano satellite ‘NIUSAT’, designed and developed by Noorul Islam University, Kanyakumari dt.
    7) ‘NIUSAT’ provides imagery for crop monitoring and disaster management support applications.
    8) The rest of the payload comprises 29 Nano satellite from 14 countries.
    9) They are being launched as part of commercial pact between Antrix Corporation and International customers.

    Antrix Corporation
    1) Incorporated on 28th Sep 1992.
    2) The commercial arm of ISRO.
    3) In 2008, it was awarded ‘MINIRATNA’ Status.

    Vikram Sarabhai Space Centre - Thiruvananthapuram - Director : K.Sivan.
    Satish Dhawan Space Centre - Sriharikota - Director : Kunhikrishnan.
    ISRO Satellite Centre - Bangalore - Director : Mylswamy Annadurai.

    4) நாசா 18 வயதான தமிழக மாணவர் ரிபாத் ஷருக் மற்றும் அவரது குழுவினால் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோள் __________ஐ விண்ணில் ஏவியது.
    (A) நானோ சாட்
    (B) கலாம் சாட்
    (C) தமிழ் சாட்
    (D) ரிபாத் சாட்
    Show Answer

    Answer-(B) கலாம் சாட்
    Explanation:
  • இது 3D அச்சிடப்பட்ட & 3.8 செ.மீ. கன சதுர செயற்கைக்கோள் ஆகும்.
  • இதன் எடை வெறும் 64 கிராம்.
  • 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் உதவியில் உருவாக்கப்பட்டது.

  • Current Affairs Quiz

    No comments:

    Post a Comment