Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday 27 June 2017

25.06.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) மேற்கு வங்க மாநில அரசு தனது __________ திட்டத்திற்காக ஐ.நா வின் பொது சேவைகளுக்கான முதலிடத்தை பெற்றது.
(A) கன்யாஸ்ரீ பிரகால்பா
(B) கிரீன் சிட்டி யோஜனா கொல்கத்தா
(C) காடியா சத்தி திட்டம்
(D) முட்கிதா திட்டம்
Show Answer

Answer-(A) கன்யாஸ்ரீ பிரகால்பா
Explanation:
1. கன்யாஸ்ரீ பிரகால்பா இலக்கு நிபந்தனை பண பரிமாற்ற திட்டமாகும்.
2. நோக்கம்:
  • பள்ளிகளில் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் பெண்கள் தக்கவைத்துக்கொள்ள.
  • திறன் வளர்ச்சி & குழந்தை திருமணத்தை தடுத்தல்.

  • 2) பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுப்படி, "உலகெங்கும் உள்ள இந்திய புலம்பெறந்தவர்களுக்கான பிரதிநிதி ____________ ஆவர்.
    (A) மொரிஷியஸ் ஜனாதிபதி அமீனா குரிப்-ஃகிகிம்
    (B) போர்த்துகீசிய பிரதமர் அன்டோனியோ கோஸ்டோ
    (C) டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பிரதம மந்திரி கீத் ரவுலி
    (D) பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோன்.
    Show Answer

    Answer-(B) போர்த்துகீசிய பிரதமர் அன்டோனியோ கோஸ்டோ
    Explanation:
  • இந்திய- வம்சாவளி போர்த்துகீசிய பிரதமர் அன்டோனியோ கோஸ்டோவிற்கு பிரதமர் நரேந்திரா மோடி இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் (OCI) அட்டை வழங்கினார்.
  • அன்டோனியோ கோஸ்டோ - பிரவாசி பாரதிய சம்மன் விருது (2017).

  • 3) கனடா உச்சநீதி மன்றத்தில் முதல் டர்பன் (தலைப்பாகை) அணிந்த சீக்கிய பெண் நீதிபதி யார்?
    (A) பிரமிந்தர் கவுர் ஷெர்கில்
    (B) ரபீந்தர் சிங்
    (C) ஜக்மித் சிங்
    (D) மோடா சிங்
    Show Answer

    Answer-(A) பிரமிந்தர் கவுர் ஷெர்கில்

    4) இந்தியாவின் முதல் ‘நீருக்கு அடியில் மெட்ரோ' சுரங்கப்பாதை மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் _________ ஆற்றின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
    (A) டீஸ்டா நதி
    (B) தாமோதர் நதி
    (C) மகாநந்த நதி
    (D) ஹூக்ளி நதி
    Show Answer

    Answer-(D) ஹூக்ளி நதி

    Explanation:
  • இது ஹோவரையும், சால்டாவும் (16.4 கிமீ நீளம்) இணைக்கிறது.
  • கொச்சி மெட்ரோ 'நீர் மெட்ரோ' பெறம் முதல் இந்திய நகரமாகிறது.


  • 5) நாசா விண்வெளி நட்சத்திர ஆரம்ப நிலைகளைப் பற்றி அறிந்து கொள்ள, ஜூன் 27, 2017 அன்று ___________________ ராக்கெட் ஒன்றை அறிமுகப்படுத்தியது .
    (A) Aerobee
    (B) CHESS
    (C) Karthika 1
    (D) Black Brant
    Show Answer

    Answer-(B) CHESS
    Explanation:
    CHESS – Colorado High-resolution Echelle Stellar Spectrograph.

    6) _________ அன்று தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புற) நகர்ப்புற ஏழை மக்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்குள் திடமான மற்றும் நிரந்தர வீடு கிடைத்திட உறுதியளிக்கிறது.
    (A) 25th June 2014
    (B) 25th June 2015
    (C) 25th June 2016
    (D) 25th June 2017
    Show Answer

    Answer-(B) 25th June 2015.
    Explanation:
    1. திட்டத்தின் கூறுகள்:
  • ‘இயல்புச்சூழலில்’ குடிசைகள் மறுவளர்ச்சி
  • மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டம்
  • அரசு மற்றும் பயனீட்டாளர் கூட்டுமுறையில் மலிவு விலையில் வீடுகள்
  • பயனீட்டாளர் தலைமையிலான (தனி வீடு) கட்டுமானம் அல்லது விரிவாக்கம்
  • 2. பல்வேறு பணியின்கீழ் ஒவ்வொரு பயனாளருக்கும் ரூ. 1 இலட்சம் ரூபாய் முதல் 2.67 இலட்சம் ரூபாய் வரை மத்திய அரசு உதவியளிக்கிறது.
    3. அனைத்து சட்டப்பூர்வ நகரங்களும் & அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதிகளும் இதில் அடங்கும்.

    7) 14 வது நிதி கமிஷனின் தலைவர் யார்?
    (A) அஜித் பிரகாஷ் ஷா
    (B) ராஜேந்திர மல் லோதா
    (C) ஒய். வேணுகோபால் ரெட்டி
    (D) விஜய் கேல்கர்
    Show Answer

    Answer-(C) ஒய். வேணுகோபால் ரெட்டி
    Explanation:
    1. 14 வது நிதி கமிஷனின் 2015-16 முதல் 2019-20 வரையிலான காலத்திற்கு
    2. உறுப்பினர்கள்:
  • சுஷ்மா நாத்
  • எம். கோவிந்த ராவ்
  • அபிஜித் சென்
  • சுதிபோ முண்டில்.
  • 3. பரிந்துரை
  • மத்தியில் இருந்து மாநிலங்களுக்கு 42 சதவிகிதம் வரை வரி ரசீதுகளை அதிகரிப்பது (13 வது நிதி கமிஷன் 32 சதவிகிதம் பரிந்துரைத்தது)

  • Current Affairs Quiz

    No comments:

    Post a Comment