Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday 29 June 2017

29.06.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) ____________ நகரம் யுனெஸ்கோவின் 2019 ஆம் ஆண்டிற்கான 'உலக புத்தக தலைநகரம்' பட்டத்தை பெற்றுள்ளது.
(A) துபாய்
(B) அபுதாபி
(C) ஷார்ஜா
(D) பஹ்ரைன்
Show Answer

Answer-(C) ஷார்ஜா
Explanation:
  • இந்த நிகழ்ச்சி 2019 ஏப்ரல் 23 இல் (உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்) தொடங்கவுள்ளது.
  • ஷார்ஜா இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 வது நகரமாகும்.
  • இந்த ஆண்டிற்கான 'உலக புத்தக தலைநகரம் ' - கினியாவின் கொக்கரி.
  • 2003 ஆம் ஆண்டில் தில்லி உலக புத்தக தலைநகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • யுனெஸ்கோவின் இயக்குநர்-ஜெனரல் - இரினா பொகோவா.

  • 2) FIFA U-17 உலகக் கோப்பை போட்டி 2017 அக்டோபர் மாதம் _____________ இல் நடைபெறுகிறது.
    (A) இந்தியா
    (B) மலேஷியா
    (C) சிங்கப்பூர்
    (D) துபாய்
    Show Answer

    Answer-(A) இந்தியா

    3) 22 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் ஜூலை மாதம் 2017 ல் ____________ இல் நடைபெறும்
    (A) புது தில்லி
    (B) மும்பை
    (C) புவனேஸ்வர்
    (D) ஹைதெராபாத்
    Show Answer

    Answer-(C) புவனேஸ்வர்

    4) ஆண்டி முர்ரே, இப்போது ஆண்கள் ஒற்றையர் உலக No 1 டென்னிஸ் வீரர், இவர் எந்த நாட்டை சார்ந்தவர்?
    (A) பிரான்ஸ்
    (B) செர்பியா
    (C) ஸ்காட்லாந்து
    (D) ஸ்பெயின்
    Show Answer

    Answer-(C) ஸ்காட்லாந்து
    Explanation:
    1) நோவக் ஜோகோவிக் - செர்பியா
    2) ரோஜர் பெடரர் - சுவிட்சர்லாந்து
    3) ரஃபேல் நடால் - ஸ்பெயின்
    4) ஸ்டான் வாவிர்கா - சுவிட்சர்லாண்ட்
    5) ஏஞ்சலிக் கெர்பர் - ஜெர்மனி (பெண்கள் ஒற்றையர் உலக No : 1)
    6) சிமோனா ஹலப் - ருமேனியா
    7) கரொலினா பிளிக்வாவா - செக் குடியரசு

    5) கால்நடைகளுக்கான இந்தியாவின் முதல் இரத்த வங்கி __________ இல் தொடங்கப்படவுள்ளது.
    (A) தமிழ்நாடு
    (B) கேரள
    (C) ஒடிசா
    (D) தெலுங்கானா
    Show Answer

    Answer-(C) ஒடிசா

    6) தெலுங்கானா ஐபிஎஸ் அதிகாரி ________________ இந்தியாவில் மனித கடத்தல் தொடர்பான தனது போராட்டத்திற்காக அமெரிக்க அரசுத் துறையிலிருந்து விருது பெற்றார்.
    (A) மகேஷ் முரளிதர் பகத்
    (B) அனுராக் ஷர்மா
    (C) நெய்னி நரசிம்ம ரெட்டி
    (D) ஜே. பூர்ணசந்திர ராவ்
    Show Answer

    Answer-(A) மகேஷ் முரளிதர் பகத்
    Explanation:
    இந்த விருதை வாங்கும் 3 வது நபர் மகேஷ் முரளிதர் பகத்

    7) Ex-Maitree 2017 இமாச்சல பிரதேசத்தில் நடைபெறவுள்ளது. இது ___________ & _____________ இடையில் நடக்கும் ஒரு கூட்டு இராணுவ பயிற்சியாகும்.
    (A) இந்தியா மற்றும் மாலதீவு
    (B) இந்தியா மற்றும் இலங்கை
    (C) இந்தியா மற்றும் தாய்லாந்து
    (D) இந்தியா மற்றும் பங்களாதேஷ்
    Show Answer

    Answer-(C) இந்தியா மற்றும் தாய்லாந்து

    8) ___________ என்பது ஓட்டுநர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவதற்கான முன்முயற்சியாகும்.
    (A) சுவாச் பரத் அபியான்
    (B) ஸ்வஸ்த் சார்தி அபியான்
    (C) யுனட் பாரத் அபியான்
    (D) நிர்மல் பாரத் அபியான்
    Show Answer

    Answer-(B) ஸ்வஸ்த் சர்தி அபியான்
    Explanation:
  • அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புவி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல், வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் அமைச்சகம் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இணைந்து தொடங்கியது.
  • இந்நிறுவனம் ஆட்டோ, டாக்சி மற்றும் பஸ் டிரைவர்களுக்கான நோய் தடுப்பு சுகாதாரத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

  • 9) 'வாக்காளர் பதிவு நினைவூட்டல்' என்பது தேர்தல் ஆணையம் _____________ உடன் இணைந்து நடத்திய ஒரு தேசிய பிரச்சாரமாகும்.
    (A) Facebook
    (B) Google
    (C) Microsoft
    (D) Yahoo
    Show Answer

    Answer-(A) Facebook
    Explanation:
  • இது தகுதியுள்ள வாக்காளர்களை பதிவு செய்ய வழிநடத்துகிறது.

  • 10) இந்தியா 2017 ஆம் ஆண்டின் சமூக முன்னேற்ற குறியீட்டில் ________ இடத்தைப் பெற்றுள்ளது.
    (A) 90th
    (B) 93rd
    (C) 97th
    (D) 99th
    Show Answer

    Answer-(B) 93rd
    Explanation:
  • 128 நாடுகளில் இந்தியா 93 வது இடத்தில் உள்ளது.
  • முதலிடத்தில் – டென்மார்க்.
  • இந்த அறிக்கையானது வாஷிங்டனில் Social Progress Imperative என்ற NGO நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

  • 11) மெல்போர்னில் நடைபெறவுள்ள 2017 இந்திய திரைப்பட விழாவின் தூதர் யார்?
    (A) அமிதாப் பச்சன்
    (B) தீபிகா படுகோன்
    (C) வித்யா பாலன்
    (D) அனில் கபூர்
    Show Answer

    Answer-(C) வித்யா பாலன்
    Explanation:
    இந்த ஆண்டு விழா ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும்.

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment