Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Friday 30 June 2017

30.06.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) இந்தியாவின் முதல் மெகா டெக்ஸ்டைல் வர்த்தக கண்காட்சி ____________ இல் நடைபெறுகிறது.
(A) மும்பை
(B) காந்திநகர்
(C) கோயம்புத்தூர்
(D) பெங்களூர்
Show Answer

Answer-(B) காந்திநகர்

2) ______________ திட்டத்தை கைத்தொழில் கைவினைஞர்களுக்கான அடையாள அட்டையை பதிவு செய்யவும், தேசிய தகவல் மையத்துடன் இணைக்கவும் மத்திய ஜவுளி துறை மந்திரியால் தொடங்கப்பட்டது.
(A) Pechchan
(B) Mega Cluster
(C) Hastsshilp
(D) Shilpi
Show Answer

Answer-(A) Pechchan
Explanation:
Pechhan-இன் அர்த்தம் அடையாளம்.

3) யார் மகாத்மா காந்தியின் ஆன்மீக வழிகாட்டியாக கௌரவிக்கப்படுகிறார்?
(A) கோபால் கிருஷ்ணா கோகலே
(B) ஸ்ரீ அரவிந்தோ
(C) சுவாமி விவேகானந்தர்
(D) ஸ்ரீமத் ராஜ்சந்திரா
Show Answer

Answer-(D) ஸ்ரீமத் ராஜ்சந்திரா
Explanation:
அவரது படைப்புகளில் சில:
  • ஆத்மசிட்டி
  • மோக்க்ஷமாலா
  • ஸ்ரீ நீதி போதக
  • சத்-போத்-சத்க் போன்றவை.
  • 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ம் தேதி அன்று ஜெயின் கல்வியறிஞர் ஸ்ரீமத் ராஜ்சந்திரா 150-வது பிறந்தநாளை குறிக்க நரேந்திர மோடி தபால்தளை வெளியிட்டுள்ளார்.

    4) தமிழ்நாடு அரசு ____________ மாவட்டத்தில் ஒரு அல்ட்ரா மெகா சூரியசக்தி மின்னழுத்தப்பூங்கா அமைக்க முன்மொழிந்தது.
    (A) தூத்துக்குடி
    (B) விருதுநகர்
    (C) ராமநாதபுரம்
    (D) கன்னியாகுமாரி
    Show Answer

    Answer-(C) ராமநாதபுரம்
    Explanation:
    இந்த 500 மெகாவாட் மின்நிலையம் அரசு நிறுவனம் TANGEDO மூலம் 2350 கோடியில் செயல்படுத்தவுள்ளது.

    5) ____________, ____________, & ____________ மாவட்டங்களில் தமிழக அரசாங்கம் தொழிற்பேட்டைகள் நிறுவும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
    (A) கோயம்புத்தூர், சேலம், மதுரை
    (B) வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை
    (C) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
    (D) மதுரை, விருதுநகர், ராமநாதபுரம்
    Show Answer

    Answer-(B) வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை

    6) தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் (NHAI) இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் _________ இல் பல்முனை சரக்குப் போக்குவரத்துக்கு பூங்கா அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
    (A) திருத்தணி
    (B) அம்பத்தூர்
    (C) பொன்னேரி
    (D) ஆவடி
    Show Answer

    Answer-(C) பொன்னேரி

    7) ___________, இஸ்ரோ மூலம் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைகோள் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
    (A) INSAT 4S
    (B) GSAT 8
    (C) INSAT 7
    (D) GSAT 17
    Show Answer

    Answer-(D) GSAT 17
    Explanation:
    இதன் எடை - 3477 Kg
    இது 18வது தகவல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளாகும்.
    சேவைகள்:
  • ஒலிபரப்பு
  • தொலைத்தொடர்பு
  • VSAT சேவைகள்
  • வானவியல்
  • தேடல் & மீட்பு போன்றவை.

  • Current Affairs Quiz

    No comments:

    Post a Comment