Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Wednesday 26 July 2017

25.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு அலுவலகங்களில் எற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்வதற்கு ___________ இணையத்தளம் தொடங்கப்பட்டது.
(A) SHe-box
(B) Women-box
(C) Child-box
(D) Beauty-box
Show Answer

Answer-(A) SHe-box
Explanation:
‘SHe-box’ – Sexual Harassment electronic box.

2) வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 ___________ இல் நடைமுறைக்கு வந்தது.
(A) 16 மார்ச் 1945
(B) 16 மார்ச் 1949
(C) 16 மார்ச் 1950
(D) 16 மார்ச் 1952
Show Answer

Answer-(B) 16 மார்ச் 1949
Explanation:
  • நிதி மந்திரி பாராளுமன்றத்தில் வங்கி ஒழுங்குமுறை (திருத்தம்) மசோதா 2017- ஐ அறிமுகப்படுத்தினார்.
  • இது வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 திருத்தும் முயற்சியாகும்.

  • 3) உலகின் முதல் மிதக்கும் காற்றலை பண்ணை ____________ இன் வடகிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
    (A) இங்கிலாந்து
    (B) ஐஸ்லாந்து
    (C) நெதர்லாந்து
    (D) ஸ்காட்லாந்து
    Show Answer

    Answer-(D) ஸ்காட்லாந்து

    4) ________ உலகப் பொருளாதார அவுட்லுக் அறிக்கையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2017-18 ஆண்டிற்கு 7.7% மற்றும் 2018 - 19 ஆண்டிற்கு 7.2% என கணக்கிடப்பட்டுள்ளது.
    (A) சர்வதேச நாணய நிதியம்
    (B) ஆசிய அபிவிருத்தி வங்கி
    (C) உலக வங்கி
    (D) பிரிக்ஸ் வங்கி
    Show Answer

    Answer-(A) சர்வதேச நாணய நிதியம்
    Explanation:
    21.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை, கேள்வி எண் 3-ஐ பார்க்கவும்.

    5) கிராமப்புற மேம்பாடு, குடிநீர் வழங்கல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு துணை இயக்குநர் இணைந்து சாலை பராமரிப்புக்கான __________ மொபைல் செயலி தொடங்கிவைத்தார்.
    (A) RapRoad
    (B) Aarambh
    (C) RoadLink
    (D) Arputha
    Show Answer

    Answer-(B) Aarambh
    Explanation:
    It aims at use of GIS based mapping for making road inventories, condition survey & producing cost estimates etc.

    6) 8 வது உலக பாரா தடகள சாம்பியன் 2017 பதக்கம் பட்டியலில் இந்தியா _____ இடம்பிடித்தது.
    (A) 1 வது
    (B) 34 வது
    (C) 46 வது
    (D) 15 வது
    Show Answer

    Answer-(B) 34 வது
    Explanation:
    இந்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா 5 பதக்கம் வென்றது (1 தங்கம், 2 வெள்ளி & 2 வெண்கலம்).
    16.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை, கேள்வி எண் 6-ஐ பார்க்கவும்.

    7) 2021 பெண்கள் உலகக் கோப்பை __________ இல் நடைபெறும்.
    (A) இந்தியா
    (B) வெஸ்ட் இண்டீஸ்
    (C) இலங்கை
    (D) நியூசிலாந்து
    Show Answer

    Answer-(D) நியூசிலாந்து

    8) _______________, நேஷோ பஹாமாஸில் காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்றார்.
    (A) சச்சின் சிவாச்
    (B) சிவா தாபா
    (C) தேவேந்திர சிங்
    (D) மனோஜ் குமார்
    Show Answer

    Answer-(A) சச்சின் சிவாச்
    Explanation:
    இந்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா 7 வது இடத்தில் உள்ளது.

    9) ஆர்யபட்டா, இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் 1975 இல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் யார்?
    (A) யூ. ஆர். ராவ்
    (B) சதீஷ் தவான்
    (C) ராஜா ராமன்னா
    (D) விக்ரம் சாராபாய்
    Show Answer

    Answer-(A) யூ. ஆர். ராவ்
    Explanation:
  • ஜூலை 24, 2017 அன்று இவர் மரணமடைந்தர் . யூ. ஆர். ராவ் கீழ் ஆர்யபட்டா உருவாக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
  • 1989 முதல் 1994 வரை அவர் இஸ்ரோவின் தலைவராக பணியாற்றினார்.
  • அவருக்கு வழங்கப்பட விருதுகள்,
  • 1976 ஆம் ஆண்டில் பத்ம பூஷன்.
    2017 ஆம் ஆண்டில் பத்மா விபுஹ்சன்.

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment