Answer-(B) 1 ஜூன் 2017Explanation:
2017 ஜூலை 24 அன்று - அதன் முதல் கூட்டம் - மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
நோக்கம்:
கடல்சார் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் இயற்கை சூழலை பாதுகாத்தல்.
மக்கள் பங்கேற்புடன் தீவுகளின் நீடித்த அபிவிருத்தி ஏற்படுத்துவது.
2) கூகிளின் தாய் நிறுவனமான ___________க்கு கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்
பிச்சையை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
(A) அல்பாபெட்
(B) பிக்சல்
(C) வெரிசோன்
(D) யாகூ
Show Answer
Answer-(A) அல்பாபெட்
3) தனிநபர் விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கத்தை (வெண்கலம்) வென்ற முதல் இந்தியர் யார்?
(A) பி. டி. உஷா
(B) காஷாபா ஜாதவ்
(C) மில்கா சிங்
(D) அஞ்சா பாபி ஜார்ஜ்
Show Answer
Answer-(B) காஷாபா ஜாதவ்Explanation:
1952 ஆம் ஆண்டில் பின்லாந்து தலைநகரான ஹெல்சின்கி நகரில் ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டிகளில் பதக்கத்தை வென்ற முதல் இந்திய வீரர் கஷாபா ஜாதவ்.
மல்யுத்த அகாடமி நிறுவதற்காக அவரது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விற்கப்பட்டது. பிறகு அவரது பெயரை அந்த அகாடெமிக்கு சூட்டப்பட்டது.
4) ____________ & ____________ இந்தியாவில் ஒரு தனியார் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் முதல் போர்க்கப்பல்கள்.
(A) சிந்துரக்ஷக் & சிந்துராஜ்
(B) சத்புரா & வெண்டருத்தி
(C) ஹம்லா & ஹன்சா
(D) ஷாச்சி & ஸ்ருதி
Show Answer
Answer-(D) ஷாச்சி & ஸ்ருதிExplanation:
ரிலையன்ஸ் பாதுகாப்பு மூலம் இந்த ரோந்து கப்பல்கள் தொடங்கப்பட்டது.
5) இந்தியா தனது முதல் ஆண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி __________ல் நடத்துகிறது.
(A) 2018
(B) 2019
(C) 2020
(D) 2021
Show Answer
Answer-(D) 2021Explanation:
ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்:
2019 ல் - சோச்சி நகரில்.
2021 ல் - இந்தியாவில்.
பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்:
2018 ல் - இந்தியாவில் (புது தில்லி).
2019 ல் - துருக்கியில் (ட்ராப்சன்).
No comments:
Post a Comment