Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday 27 July 2017

27.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) புவி அறிவியல்கள் அமைச்சகத்தின் நிறுவன நாள் ___________.
(A) 27 ஜூன் 2017
(B) 27 ஜூலை 2017
(C) 27 ஆகஸ்ட் 2017
(D) 27 செப்டம்பர் 2017
Show Answer

Answer-(B) 27 ஜூலை 2017
Explanation:
புவி அறிவியல்கள் அமைச்சகம் 27 ஜூலை 2006 அன்று நிறுவப்பட்டது.

2) நிதி அமைச்சகம் GST இன் கீழ் புதிய பொருட்களின் விலையை நிர்ணயிப்பதற்கும், தேவையற்ற விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் ________________ ஐ ஏற்படுத்தியுள்ளது.
(A) National Anti – Profiteering Authority
(B) National GST Price Controller
(C) National Anti – Price hike controlling Authority
(D) Price Controlling Authority of India
Show Answer

Answer-(A) National Anti – Profiteering Authority
Explanation:
  • இந்த நிறுவனம் அதன் விலையை குறைக்கவும் நுகர்வோருக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்தவும் அல்லது நுகர்வோர் நலன் நிதியத்தில் வைப்பு தொகையாக சேமித்துவைக்கவும் அதிகாரம் உண்டு.
  • இது அபராதம் சுமத்தலாம் மற்றும் நிறுவனத்தின் பதிவுகளை ரத்து செய்யலாம்.

  • 3) 18 வது 'கார்கில் வெற்றி தினம்’ __________ அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    (A) 26 பிப்ரவரி 2017
    (B) 26 மே 2017
    (C) 26 ஜூலை 2017
    (D) 26 செப்டம்பர் 2017
    Show Answer

    Answer-(C) 26 ஜூலை 2017

    4) பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் உள்ள ___________ என்னும் இடத்தில், ஜூலை 27, 2017 அன்று (அவரது இரண்டாவது நினைவு நாள்) இந்தியாவின் மறைந்த ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் 'ஏவுகணை நாயகன்' டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தை திறந்துவைக்கிறார்.
    (A) தண்ணீர் ஊற்று
    (B) பேக்கரும்பு
    (C) தரவி தோப்பு
    (D) ஓலக்குடி
    Show Answer

    Answer-(B) பேக்கரும்பு

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment